💎 தேசிய இரத்தினக் கல் மற்றும் நகை ஆணையகம் — வேலை வாய்ப்புகள் 2026
தேசிய இரத்தினக் கல் மற்றும் நகை ஆணையகத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
- இயக்குநர் (நிதி)
- உதவி இயக்குநர் (கண்காணிப்பு சட்டம்)
- சட்ட அதிகாரி
- திட்டமிடல் அதிகாரி
- கொள்முதல் அதிகாரி
- அமலாக்கம் & பிராந்திய வளர்ச்சி உதவியாளர்
- தொழில்நுட்பவியலாளர்
| 📋 அறிவிப்பு (ஆங்கிலம்) | ⬇️ பதிவிறக்கம் |
| 📄 விண்ணப்பம் | AL தகுதி | பட்டப்படிப்பு தகுதி |
| 📅 இறுதி தேதி | 2026.05.18 |
