🇱🇰 Sri Lanka Government Jobs 2026
⚖️
நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III
අධිකරණ ලේකම් III ශ්රේණිය
Judicial Clerk Grade III
🏛️ நீதிச் சேவை ஆணைக்குழு (JSC) — 2026
⚠️ முக்கிய அறிவிப்பு:
தமிழ் வர்த்தமானி இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் நமது வாட்ஸ்அப் சேனலில் பகிரப்படும்.
තමිල් ගැසට් තවමත් නිකුත් කර නොමැත. නිකුත් වූ වහාම WhatsApp නාලිකාවේ බෙදා ගනු ඇත.
Tamil Gazette not yet released. Will be shared on our WhatsApp channel immediately.
📋
பதவி விபரம் & திகதி
තනතුර විස්තර & දිනය | Post Details & Date
பதவி | Position
நீதிமன்ற எழுதுவினைஞர்
අධිකරණ ලේකම් III
Judicial Clerk Grade III
අධිකරණ ලේකම් III
Judicial Clerk Grade III
கடைசி திகதி | Last Date
📅 2026.06.05
பதிவுத் தபால் | Registered Post
රෙජිස්ට්රි තැපෑල
රෙජිස්ට්රි තැපෑල
💰
சம்பள விபரம் (MN 2-2025)
වේතන විස්තර | Salary Details
மாதாந்த சம்பளம் | Monthly Salary | මාසික වැටුප
රු. 48,470 – රු. 82,800
10×540 – 11×630 – 10×1010 – 10×1190
🏛️ அரச ஓய்வூதியத் திட்டம் | රාජ්ය විශ්රාම | Govt. Pension Scheme
🎓
தகுதிகள் | සුදුසුකම් | Qualifications
Age & Educational Requirements
🎂 வயது எல்லை | වයස් සීමාව | Age Limit
05.06.2026 அன்று 18 – 32 வயது
2026.06.05 දිනට වයස 18 – 32 අතර විය යුතුය
Age between 18–32 as of 05.06.2026
📚 க.பொ.த (சாதாரண தரம்) | O/L | සාමාන්ය පෙළ
✅ ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ் & கணிதம் உட்பட குறைந்தபட்சம் 04 திறமைச் சித்திகள்
✅ ஆங்கிலம் உட்பட மொத்தம் 06 பாடங்களில் சித்தி
✅ එකම වාරයකදී සිංහල/දෙමළ සහ ගණිත ඇතුළු අවම 04 ශ්රේය සමත් | ඉංග්රීසි ඇතුළු 06 විෂය සමත්
📗 க.பொ.த (உயர்தரம்) | A/L | උසස් පෙළ
✅ ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொது சா.த. & ஆங்கிலம் தவிர)
✅ එකම වාරයකදී 03 විෂය සමත් (පොදු සා.පෙළ & ඉංග්රීසි හැර)
✅ 03 subjects passed in one sitting (except General Studies & English)
📝
பரீட்சை முறைமை
පරීක්ෂණ ක්රමය | Exam Pattern
✍️
வினாத்தாள் 01
மொழித் திறன்
භාෂා ප්රවීණතා
Language Skills
100 புள்ளிகள்
Language Skills
கட்டுரை • கடிதம் • கருத்து
🧠
வினாத்தாள் 02
நுண்ணறிவு
බුද්ධි පරීක්ෂා
Intelligence Test
100 புள்ளிகள்
Intelligence Test
கணிதம் • தர்க்கம் • சிந்தனை
⚡ சித்தியடைய: ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்
සෑම විෂයයකටම 40% ලකුණු අවශ්ය | 40% minimum per paper required
தமிழ் அல்லது சிங்களத்தில் எழுதலாம் | දෙමළ හෝ සිංහලෙන් ලිවිය හැකිය
🏦
விண்ணப்பக் கட்டணம் & வங்கி விபரம்
අයදුම් ගාස්තු & බැංකු | Application Fee & Bank
💳 கட்டணம் | ගාස්තු | Fee
රු. 400/-
வங்கிப் பற்றுச்சீட்டை ஒட்டவும்
රිසිට් පත ඇලවිය යුතුය
🏛️ வங்கி | බැංකු | Bank
People's Bank
மக்கள் வங்கி
புறக்கோட்டை கிளை
Vielle Street
புறக்கோட்டை கிளை
Vielle Street
A/C: 297100199025039
📮
விண்ணப்பிக்கும் முறை
අයදුම් කරන ආකාරය | How to Apply
📝 படிகள் | පියවර | Steps:
1️⃣ A4 தாளில் மாதிரிப்படிவத்தின் படி விண்ணப்பம் தயாரிக்கவும்
2️⃣ வங்கிப் பற்றுச்சீட்டை (ரூ. 400) ஒட்டவும்
3️⃣ உறையில் "Judicial Clerk Grade III Open Competitive Exam – 2026" என குறிப்பிடவும்
4️⃣ பதிவுத் தபாலில் அனுப்பவும் — கடைசி தேதி: 05.06.2026
📍 முகவரி | ලිපිනය | Address
செயலாளர்
நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகம்
අධිකරණ සේවා කොමිෂන් සභා ලේකම්කාර්යාලය
🏙️ கொழும்பு 12 | Colombo 12
📲
எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
අපගේ WhatsApp නාලිකාවට සම්බන්ධ වන්න!
Join our WhatsApp Channel for latest updates!
🔔 Instant Alerts
📋 Application Forms
📰 Gazette Updates
📲 Join WhatsApp Channel
தமிழ் வர்த்தமானி வெளியானதும் உடனே பகிரப்படும்
තමිල් ගැසට් නිකුත් වූ වහාම බෙදා ගනු ඇත
Tamil Gazette will be shared immediately upon release
තමිල් ගැසට් නිකුත් වූ වහාම බෙදා ගනු ඇත
Tamil Gazette will be shared immediately upon release
📢 மேலும் வேலைவாய்ப்புகளுக்கு எங்கள் சேனலைப் பின்தொடருங்கள்
වැඩිදුර රැකිරියා සඳහා අපගේ නාලිකාව අනුගමනය කරන්න
Follow our channel for more job opportunities in Sri Lanka 🇱🇰

