Type Here to Get Search Results !

Open University Bachelor of pharmacy (Hons ) degree Application - 2026/2027

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

🎓 மருந்தியலில் கௌரவப் பட்டப்படிப்பு

BPharm Hons – 2026/2027

விண்ணப்பம் திறந்துள்ளது ✅

📋 அனுமதித் தகைமைகள்

  • க.பொ.த உயர்தரத்தில் (Science Stream) ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி
  • உயர்தர இரசாயனவியலில் (Chemistry) குறைந்தது 'C' சித்தி பெற்றிருத்தல்
  • சாதாரண தர ஆங்கிலத்தில் 'S' சித்தி பெற்றிருத்தல்
  • தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் மாணவர் தெரிவு

📅 முக்கிய திகதிகள்

நிகழ்வு திகதி
📌 விண்ணப்பம் ஆரம்பம் 2026 மே 15
⏰ விண்ணப்ப முடிவுத் திகதி 2026 ஜூன் 15
✏️ தெரிவுப் பரீட்சை 2026 ஜூலை 12 (காலை 9.30–10.30)
📝 பதிவு செய்தல் 2026 செப்டம்பர் 08 & 09
🎓 கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் 2026 டிசம்பர் 14

💰 கட்டண விபரங்கள்

பதிவுக் கட்டணம்
රු. 500
ஆய்வுகூடக் கட்டணம்
රු. 1,500
நூலகக் கட்டணம்
රු. 100
விண்ணப்பக் கட்டணம்
රු. 750

📌 கற்பித்தல் கட்டணம் (Per Credit) — மட்டம் 03 & 04: රු. 3,730 | மட்டம் 05 & 06: රු. 4,040

📞 மேலதிக விபரங்களுக்கு:
மருந்தியல் துறை, சுகாதார அறிவியல் பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல, நுகேகொடை.
☎️ 0112 881 131 / 0112 881 110 (Ext: 6600)

📲 எங்களது WhatsApp சேனலில் இணைந்து இதுபோன்ற தகவல்களை முதலில் பெறுங்கள்!

✅ இப்போதே இணையுங்கள் – WhatsApp Channel

Post a Comment

0 Comments