
சிலோன் பைத்துல்மால் நிதியம் - பல்கலைக்கழக புலமைப் பரிசில் திட்டம் 2026
Ceylon Baithulmal අරමුදල - විශ්ව විද්යාල ශිෂ්යත්ව වැඩසටහන 2026
Ceylon Baithulmal Fund - University Scholarship Programme 2026
2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக புலமைப் பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
2026 වර්ෂය සඳහා විශ්ව විද්යාල ශිෂ්යත්ව වැඩසටහන සඳහා අයදුම්පත් කැඳවා ඇත
Applications are invited for the University Scholarship Programme for the year 2026
தகுதிகள்
සුදුසුකම්
Eligibility
- ஜகாத் பெறத் தகுதியுடைய குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள்
- 2024 (2025) க.பொ.த (உயர் தரம்) பரீட்சையில் சித்தியடைந்து, தற்போது இலங்கை அரச பல்கலைக்கழகம் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.08.15
අයදුම්පත් භාර දෙන අවසන් දිනය: 2026.08.15
Closing Date for Applications: 2026.08.15
அறிவிப்பு & விண்ணப்பம்
දැන්වීම හා අයදුම්පත
Notice & Application
முகவரி: 44A, ஹேக் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 04 | தொலைபேசி: 011 2599075 / 0776211708
ලිපිනය: 44A, හේග් පාර, බම්බලපිටිය, කොළඹ 04 | දුරකථනය: 011 2599075 / 0776211708
Address: 44A, Haig Road, Bambalapitiya, Colombo 04 | Tel: 011 2599075 / 0776211708
மேலும் அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தகவல்களுக்கு எமது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
තවත් රාජ්ය රැකියා හා අධ්යාපන තොරතුරු සඳහා අපගේ WhatsApp නාලිකාවට එක්වන්න!
Join our WhatsApp Channel for more Government Job & Education updates!
