
அரசாங்க நூலகர் சேவை - பணியிடங்கள் (திறந்த போட்டிப் பரீட்சை) 2025 (2026)
රාජ්ය පුස්තකාලයාධිපති සේවය - තනතුරු (විවෘත තරඟ විභාගය) 2025 (2026)
Government Librarians Service Vacancies (Open Exam) 2025 (2026)
இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் தரம் III இற்கான ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ශ්රී ලංකා රාජ්ය පුස්තකාලයාධිපති සේවයේ III ශ්රේණියට බඳවා ගැනීම සඳහා විවෘත තරඟ විභාගය සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ.
Applications are called for the Open Competitive Examination for Recruitment to Grade III of Sri Lanka Government Librarians' Service - 2025 (2026).
தரம் III
நூலகர்
පුස්තකාලයාධිපති
Librarian - Grade III
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.08.28 (நீடிக்கப்பட்டது)
අයදුම්පත් භාර දෙන අවසන් දිනය: 2026.08.28 (දීර්ඝ කරන ලදී)
Closing Date for Applications: 2026.08.28 (Extended)
முழு விபரம் - வர்த்தமானி அறிவிப்பு (PDF)
සම්පූර්ණ විස්තර - ගැසට් නිවේදනය (PDF)
Full Details - Gazette Notice (PDF)
திருத்த அறிவிப்பு
සංශෝධන දැන්වීම
Amendment Notice
குறிப்பு: தமிழ் மற்றும் ஆங்கில திருத்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
Source / தகவல்: Gazette 2025.11.07 | Gazette 2026.08.07
மேலும் அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தகவல்களுக்கு எமது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
තවත් රාජ්ය රැකියා හා අධ්යාපන තොරතුරු සඳහා අපගේ WhatsApp නාලිකාවට එක්වන්න!
Join our WhatsApp Channel for more Government Job & Education updates!
