
இலங்கை போக்குவரத்து சபை (SLTB/CTB) - பேருந்து ஓட்டுநர் & நடத்துனர் பணியிடங்கள் 2026
ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලය (SLTB/CTB) - බස් රථ රියදුරු & කොන්දොස්තර තනතුරු 2026
Sri Lanka Transport Board (SLTB/CTB) - Bus Driver & Conductor Vacancies 2026
இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB/CTB) ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதவிகள் உரிய உள்ளூர் பிரதேசங்களுக்காக நியமிக்கப்படும்.
ශ්රී ලංකා ගමනාගමන මණ්ඩලය (SLTB/CTB) හි ගිවිසුම් පදනම මත රියදුරු සහ කොන්දොස්තර තනතුරු සඳහා බඳවා ගැනීම සඳහා අයදුම්පත් කැඳවනු ලැබේ. බඳවා ගැනීම අදාළ ප්රාදේශීය ප්රදේශ සඳහා සිදු කෙරේ.
Applications are invited for Recruitment to the Posts of Drivers / Conductors on Contract Basis at the Sri Lanka Transport Board (SLTB/CTB). Recruitment will be carried out for the respective local areas.
ஓட்டுநர்
රියදුරු
Driver
1,037
பணியிடங்கள் / Posts
நடத்துனர்
කොන්දොස්තර
Conductor
249
பணியிடங்கள் / Posts
மொத்தம்
සමස්ත
Total
1,286
பணியிடங்கள் / Posts
ஓட்டுநர் - தகுதிகள்
රියදුරු - සුදුසුකම්
Driver – Qualifications
• சா/த பரீட்சை - 2 Credit பாடங்கள் உட்பட 6 பாடங்கள் (2 முயற்சிகளில்) • வயது: 21 – 45 • கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் (3+ வருட அனுபவம்) • குறைந்தபட்ச எடை: 45 கிலோ • குறைந்தபட்ச உயரம்: 5 அடி 3 இஞ்சி
• සා/පෙළ - ක්රෙඩිට් 2ක් ඇතුළු විෂයයන් 6ක් (සිටුවීම් 2කදී) • වයස: 21 – 45 • බර වාහන රියදුරු බලපත්රය (අවු. 3+ අත්දැකීම) • අවම බර: කිලෝ 45 • අවම උස: අඩි 5 අඟල් 3
• G.C.E. O/L – 6 subjects with 2 Credit passes (max 2 sittings) • Age: 21–45 • Valid Heavy Vehicle Driving Licence (3+ years' experience) • Min weight: 45 kg • Min height: 5 ft 3 in
நடத்துனர் - தகுதிகள்
කොන්දොස්තර - සුදුසුකම්
Conductor – Qualifications
• சா/த பரீட்சை - கணிதம் & மாதுமொழி உட்பட 2 Credit பாடங்களுடன் 6 பாடங்கள் (2 முயற்சிகளில்) • வயது: 18 – 45 • குறைந்தபட்ச எடை: 41 கிலோ • குறைந்தபட்ச உயரம்: 5 அடி
• සා/පෙළ - ගණිතය සහ මාතෘභාෂාව ඇතුළු ක්රෙඩිට් 2ක් සහිත විෂයයන් 6ක් (සිටුවීම් 2කදී) • වයස: 18 – 45 • අවම බර: කිලෝ 41 • අවම උස: අඩි 5
• G.C.E. O/L – 6 subjects including Mathematics and Mother Tongue with 2 Credit passes (max 2 sittings) • Age: 18–45 • Min weight: 41 kg • Min height: 5 ft
ஆட்சேர்ப்பு பிரதேசங்கள்
බඳවා ගන්නා කලාප
Recruitment Regions
Colombo
Gampaha
Kalutara
Kandy
Nuwara Eliya
Uva
Ruhuna
Sabaragamuwa
Wayamba
Rajarata
Northern
Eastern
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.09.07
අයදුම්පත් භාර දෙන අවසන් දිනය: 2026.09.07
Closing Date for Applications: 2026.09.07
பத்திரிகை அறிவிப்பு
පුවත්පත් දැන්වීම
Paper Notice
குறிப்பு: தமிழ் அறிவிப்பு தற்போது கிடைக்கவில்லை
மேலும் அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தகவல்களுக்கு எமது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்!
තවත් රාජ්ය රැකියා හා අධ්යාපන තොරතුරු සඳහා අපගේ WhatsApp නාලිකාවට එක්වන්න!
Join our WhatsApp Channel for more Government Job & Education updates!
